செவ்வாய், 17 ஜூன், 2025

என் அன்பான வாழ்த்துக்கள்

 


ஈரோடு தமிழன்பன் அவர்களின் 90 ஆம் அகவைக்கு

என் அன்பான வாழ்த்துக்கள்

__________________________________________________


E Paramasivan Paramasivan's post


கவிஞர் சிகரமே!
எழுத்துக்களின் உன் உயரத்தில்
நாங்கள்
அங்கும் இங்கும் ஊர்கின்ற‌
சிற்றெரும்புகள்.
உன் ஒளிமரம்
கிளை பரப்பிய‌
இலை பரப்பிய‌
பூக்கள் சிந்திய
அந்த மகரந்த தூள் கிளப்பிய‌
தமிழ்க்கனலே
எங்கள் மூச்சுப்பட்டறைகள்.
உன் தமிழ் கொழித்த‌
நூற்றாண்டுகளே
எங்கள் ஒளி காட்டிகள்.
எங்கள் விழி காட்டிகள்.
நீடூழி நீங்கள்
வாழ்வாங்கு வாழ‌
எங்கள் உளம் குழைந்த‌
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
_________________________________________
சொற்கீரன்.
எல்லா உணர்ச்சிகளும்:
2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக