வியாழன், 26 ஜூன், 2025

பளிங்கு அருவி

 

https://www.msn.com/en-us/news/politics/trump-and-his-team-keep-making-bizarre-claims-that-he-came-up-with-phrases-that-already-exist/ar-AA1HoUcN?ocid=msedgntp&pc=ASTS&cvid=433fd647a10748898b87fa191e26bfab&ei=15


இது ஒரு அருமையான கட்டுரை.

அரசியல் தெளிவை 

பளிங்கு அருவியாய்

கொட்டுகின்ற கட்டுரை.

இதில் கொஞ்சம் குளித்துப்பாருங்கள்.

உங்கள் குழப்பங்கள் தெளியும்.

அரசியல் சாக்கடை என்றாலும்

அதிலும் கும்பமேளாக்கள் தான்!

இன்று போய் நாளை வா

என்றானே ராமன்.

எதற்கு?

கசாப்புக் கத்தியை தீட்டிக்கொண்டே

இருங்கள்.

நமக்கு ரத்தமும் வேண்டும்.

ஆடுகளும் வேண்டும்.

எனக்கு இப்போது "லத்தின் மொழிக்குள்"

புகவே மிக ஆசை.

அந்தக்கட்டுரை ஆசிரியர்

லத்தீனை தொட்டுக்காட்டி

இன்றைய அரசியல் பாடத்தைத்

தொட்டுக்காட்டியிருக்கிறாரே!


_____________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக