கரி மென் நுண்குழல்
(கார்பன் நேனோட்யூப்)
________________________________________
கரி மென் நுண்குழல் (கார்பன் நேனோட்யூப்) பற்றி அறிவது என்பது நம் அறிவின் கிடங்கில் "வைரச்சுரங்கங்கள்" அமைப்பது போன்றதாகும்.கரி நுண்ணிழைகளிலும் நுண்ணிய குழல்கள் அமைக்கும் தொழில் நுட்பம் இந்த உலகின் ஆற்றல் மூலங்களை பற்பல மடங்குகளுக்கு பெருக்கி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக