Nvidia’s $ 1 Trillion AI Pivot
பங்குகளின் மதிப்பு 21106 மடங்கு அதிகரிப்பை நோக்கி நடைபோடும் "என்வீடியா"கம்பெனி ஏ ஐ அறிவியல் உலகையே புரட்டி போட்டு விடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.இனி இந்த உலகம் கணினி மூளையின்உருண்டு திரண்ட ராட்சச கோளமாக மாறிவிடும்.பிரபஞ்ச அமைப்பையே இது மாற்றி விடும்.அறிவின் வளர்ச்சி ஒரு திகிலூட்டும் பரிமாணத்தை நோக்கிய பரிணாமம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக