பிரபஞ்சத்தின் மாய விசை
_______________________________
இது இன்னும் எந்த கணிதசமன்பாடுகளுக்குள்ளூம் அடைபடவில்லை.இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் ஒரு வாளியாக உவமை கொள்வோம்.அதில் நீர் நிரைத்து அதன் கைப்பிடியின் மையத்தில் கயிறு கட்டி
அதை ஒரு கையால் வலுவாக விரைவாக சுழற்றுவோம்.அப்போது அந்த நீர் கீழே விழாமல் தாங்கிப்பிடிக்கப்பட்டு இருக்கும்.மேலே இருக்கும்போது அதன் மட்டம் கொஞ்சம் குழிவாக இடுக்கும்.
அப்படி குழி ஏற்படுத்தும் விசையும் நீர் கீழே விழாமல் தாங்கும் விசையும் என்ன விசை? இது மாய விசை.
இது "இனெர்ஷியா"எனப்படுகிறது.சர் ஐசக் நியூட்டன் இதிலிருந்து தான் அந்த உலகப்புகழ் பெற்ற 3 விசை விதிகளை கண்டுபிடித்தார்.அந்த மாயவிசையின் அடிப்படையே எல்லா இடத்திலும் நிரம்பியுள்ளது."மாக்"எனும்
அறிவியல் மேதை இந்த பிரபஞ்சத்தின் "சுற்றுச்சூழல்"(என்விரோன்மென்ட்) விசையே எல்லா இயக்கங்களுக்கும்
(டைனாமிக்ஸ்) காரணம் என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக