லுட்விக் போல்ட்ஸ்மேன்
---------------------------------------------------------------
லுட்விக் போல்ட்ஸ்மேன் ஒரு ஒப்பற்ற அறிவியல் மேதை.வெப்ப ஆற்றல்
அணுக்களின் விளையாட்டோடு அவரும் ஒரு உதை பந்தாட்டம் ஆடினார்.
அவற்றிடையே உள்ள "பகிர்வை" கணித சமன்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
அந்த உதைபந்து தான்" என்ட்ரோபி ".
எப்படி?
பார்ப்போம் வாருங்கள்.
Entropy and H theorem: The mathematical legacy of Ludwig Boltzmann
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக