ஈரோசென்வியம் 97
________________________________________________________________
ஈரோடு தமிழன்பன் கவிதை பற்றி கவிதை
(ஈரோசென்வியம் 97)
"தெருக்களை விரட்டிய
ஊருக்குள் திருவிழா..."
அப்பப்ப!!
என்ன சொல்லாக்கம்!!
மூடபழக்கங்கள்
சாதி மத இரைச்சல்
குப்பைகள்.
அதை சொல்லி
எத்தனை எத்தனை
மனித கசாப்புகள்.
இருளடைந்த பாழடைந்த
இன்றைய எனும்
21 ஆம் நூற்றாண்டுத்துண்டு
ஒன்றை
கண்ணுக்கு புலப்படாத
ரத்தம் கசியும் தமிழில்
அல்லவா
செதுக்கியிருக்கிறீர்கள்.
அன்று மோசிகீரனார் என்ற
புலவருக்கு
மன்னன் கவரி வீசினானாமே..
இவ்வரிகள் தமிழின் வரிகள்
என்று
இப்போ அவன் நின்றால்
அன்புடையீர்
இந்த கவரி போதாது..
இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த வரிகளை இங்கு
உயிர்ப்பித்து
அந்த தெருக்களை மீட்டுத்தாருங்கள்
என்பானே.
அருமை மிக மிக அருமை
___________________________________________
சொற்கீரன்
ஈரோசென்வியம் 97
"தெருக்களை விரட்டிய
ஊருக்குள் திருவிழா..."
அப்பப்ப!!
என்ன சொல்லாக்கம்!!
மூடபழக்கங்கள்
சாதி மத இரைச்சல்
குப்பைகள்.
அதை சொல்லி
எத்தனை எத்தனை
மனித கசாப்புகள்.
இருளடைந்த பாழடைந்த
இன்றைய எனும்
21 ஆம் நூற்றாண்டுத்துண்டு
ஒன்றை
கண்ணுக்கு புலப்படாத
ரத்தம் கசியும் தமிழில்
அல்லவா
செதுக்கியிருக்கிறீர்கள்.
அன்று மோசிகீரனார் என்ற
புலவருக்கு
மன்னன் கவரி வீசினானாமே..
இவ்வரிகள் தமிழின் வரிகள்
என்று
இப்போ அவன் நின்றால்
அன்புடையீர்
இந்த கவரி போதாது..
இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த வரிகளை இங்கு
உயிர்ப்பித்து
அந்த தெருக்களை மீட்டுத்தாருங்கள்
என்பானே.
அருமை மிக மிக அருமை
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக