செவ்வாய், 1 நவம்பர், 2022

வாழினும் அவியினும் என்?


மூணு தீபாவளிகளையும் கடந்து இசைப்பட்டாசு வெடித்து மகிழ்வித்த நடிப்பிசை சக்கரவர்த்தி அல்லவா தியாகராச பாகவதர் அவர்கள்!அவர் பாட்டுகள் தேன்குழைத்து தரும் செவிச்சுவையை மறக்க இயலுமா?


செவியிற்சுவை உணரா வாயுணர்வின் மாக்கள்

வாழினும் அவியினும் என்? 


என்று இப்படி ஒரு இனிய இணையற்ற இசை வெள்ளம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வரும் என்று முன்பே இந்த குறளை எழுதிவிட்டாரோ?அவர் எழுதியது கேள்வியறிவு பற்றி மட்டும் அல்ல.இந்த இசை அறிவு பற்றியும் இருக்கலாம்.

வாழ்க எம் கே.டி யின் புகழ்!

_____________________________________________________________________

ருத்ரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக