திங்கள், 24 ஜூன், 2019

யோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்

யோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்

===================================================ருத்ராஉலக மகா யோகா தினத்தில்

அந்த "மோப்பம் பிடிக்கும்"

ஜாதி நாய்கள்  கூட‌

யோகா செய்து அசத்தியதாமே.அது சரி.

அதுக ரொம்ப கூர்மையா

மோப்பம் புடிக்கும்னு சொல்றாங்களே.

எங்கேயோ கொண்டுபோய்

குப்பை மாதிரி குவிச்சு வச்சிருக்கிற‌

அந்த "வாக்கு எந்திரங்கள்" பக்கம்

அதை

போக விட்ராதீங்க.

அப்றம் எல்லாமே குப்ற கவுந்து

யோகா பண்ண ஆரம்பிச்சிர

வேண்டியது தான்.=====================================================
22.06.2019கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக