சனி, 24 ஜூன், 2017

நகைச்சுவை (30)

நகைச்சுவை (30)
===============================================ருத்ரா

செந்தில்

ஏண்ணே! "வானளாவிய அதிகாரம்" அப்டி இப்டின்னு சொல்றாங்களே அது எம்மாம்பெரிசு இருக்கும்?

கவுண்டமணி

அடேய்! எனக்கும் தெரியலைடா.அது எம்மாந்தூரம் இருக்கும்னு!

செந்தில்

அண்ணே! தூரம்னு பாத்தா அது இங்கேருந்து "பெங்களூரு" வரைக்கும் இருக்குமாண்ணே?

கவுண்டமணி

அடே! சாம்மி! ஓஞ்சங்காத்தமே எனக்கு வேணாண்டா சாமீய்!

(கவுண்டமணி ஓடுகிறார்)

========================================================‍‍‍‍‍======
(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதியது)

2 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே
    உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
    வாழ்த்துக்கள்
    discount coupons

    பதிலளிநீக்கு