செவ்வாய், 13 ஜூன், 2017

அண்ணே! அண்ணே !  (2)

அண்ணே! அண்ணே !  (2)
===============================================ருத்ரா
அண்ணே  தமிழ்நாட்டுக்கு 234 தொகுதி தேவையில்லண்ணே.ஒரே ஒரு தொகுதியே போதும்ணே.

என்னடா சொல்றே

ஆமாண்ணே! நம்ம எல்லாத்தொகுதியும் சேர்ந்து தான் எங்கேயோ ஒரு இடத்தில இருக்குதாமே!அங்கே இருந்து தானே முதலமைச்சர்லேருந்து எல்லா மந்திரியும் புடம் போட்டு வந்திருக்காங்க.

அது என்ன தொகுதிடா? சீக்கிரம் சொல்லுடா வாத்து மடையா?

அதாண்ணே "கூவா"த்தூரு"

==============================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக