செவ்வாய், 20 ஜூன், 2017

நகைச்சுவை(29)

நகைச்சுவை(29)
============================================ருத்ரா

செந்தில்

அண்ணே அண்ணே...ஏதோ ரொம்பக்கனமான ஒரு பதவிக்கு தேர்தல்
நடக்கப்போவுதாமே..ஓட்டுபோட செமத்தியா ஒரு தொகையை நான் கேட்டுடப்பொறேன்.

கவுண்டமணி

அடே மாங்காய்த்தலையா! அது குடியரசு தலைவர் தேர்தல்டா!

செந்தில்

அப்படின்னா!  குங்குமக்கலர் காந்தி படம் கெடைக்காதாண்ணே.

கவுண்டமணி

அடீங்ங்....அப்படியே அப்புன்னேன்னா தெரியும். ஓடிப்போய்டு.
(செந்தில் தலை தெறிக்க ஓடுகிறார்)

=================================================================
(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதிய கற்பனை இது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக