வெள்ளி, 12 மே, 2017

நகைச்சுவை (21)


  நகைச்சுவை (21)
=====================================================ருத்ரா


செந்தில்

ஆமாண்ணே ஏதோ "பேச்சுவார்த்தை" அது இதுன்றாங்களே என்னாண்ணே !

கவுண்ட மணி.

அடேய் அவங்ககிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லே ..சும்மா அந்த கோடிக்கும்
இந்த கோடிக்கும் இழுத்துக்கிட்டு இருக்காங்கப்பா !

செந்தில்

அப்படீன்னா கோடிகளுக்குதான் இழுத்துகிட்டு இருக்காங்களா?

கவுண்டமணி

ஏய்.. சவ்வுமிட்டாய்த்தலையா ...இந்த  குசும்பு தானே வேணாங்கிறது.

(செந்தில் தலையை பிடிக்க கவுண்டமணி ஓடுகிறார்.செந்தில் மண்டையில் அவர் கை பட்டு வலியால் அலறுகிறார்.)

=================================================================
(ஒரு கற்பனை உரையாடல்)

2 கருத்துகள்:

 1. பேச்சுவார்த்தை என்னும்
  ஏமாற்றுத் தந்திரம் குறித்த
  நையாண்டி நகைச்சுவைத் துணுக்கு அருமை

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பரே

  மிக்க நன்றி!

  அன்புடன் ருத்ரா

  பதிலளிநீக்கு