சனி, 7 டிசம்பர், 2019

நீங்கள் இழக்கப்போவது

நீங்கள் இழக்கப்போவது
=============================================ருத்ரா

புதுப்படப்பாட்டுக்கு
டீசர்.
இணைய தளங்கள்
அடித்து நொறுக்கப்படாத‌
குறை தான்.
இருட்டு வெளிச்சக் கவலைகளில்
எல்லாம்
ஏக்கங்களின் கூர் தீட்டல்களில்
எல்லாம்
பொம்மை விளயாட்டுகளின்
சூர சம்ஹாரங்கள்.

_____________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக