நகைச்சுவை (18)
====================================ருத்ரா
"இந்தக்கட்சி தமிழ் நாட்டில் "காலூன்ற" முடியாது என்கிறார்களே!"
"அதற்கு அவசியமேயில்லை."
"என்ன சொல்கிறீர்கள்?"
"அவர்கள் எதையும் தலைகீழாக பார்க்கும் யோகிகள் ஆயிற்றே.அதனால் சிரசாசனம்"செய்துகொண்டே வருவதற்கு முயலலாம்.
========================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக