ஞாயிறு, 5 மார்ச், 2017

குளோபல் எகானமிக்ஸ்

குளோபல் எகானமிக்ஸ்
==============================================ருத்ரா

"ஹைட்ரோ கார்பன்"ன்னா என்ன?

"ஹைட்ரோ கார்பன்"னா "கேட்டஸ்ட்ராஃபி"

"கேட்டஸ்ட்ராஃபி"ன்னா....?

"கேட்டஸ்ட்ராஃபி"ன்னா "குளோபல் எகனாமிகஸ்"

"அப்படின்னா....."

"அவங்க நாட்டு வளங்களை அப்படி அப்படியே வைத்துக்கொண்டு
நம்ம நாட்டு வளங்களுக்கு "துரப்பணம்"போட்டு
லாபம் குவிப்பது...."

"அப்படின்னா...."

"அப்படின்னா" அது அப்படித்தான்....."
கொஞ்ச நாள்ள எலக் ஷன் வரும் குடுக்கிறத குடுத்து உங்கள புரிய
 வப்பாய்ங்ங்க.."

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக