குறும்பாக்கள்.
======================================ருத்ரா
டாக்டர் தமிழிசை.
தெலிங்கானவுக்குமா
ஒரு
கிரண்பேடி?
ரஜனி
பாஜக தலைவர் பதவியா?
சரி தான்.
இனி அடுத்தபடத்தின்
தலைப்பு இது தான்.
370.
மோடிஜி அமித்ஷாஜி
இவருக்கு அவரும்
அவருக்கு இவரும்
நீட்டிக்கொண்டார்கள் ஒரு
காஷ்மீரத்து ரோஜாவை.
யார் கிருஷ்ணன்? யார் அர்ஜுனன்?
யாருக்குத்தெரியும்?
ரஜனி சொல்லிவிட்டார்.
குருட்சேத்திரம் வரட்டும்
பார்ப்போம் என்பார்.
தமிழ் ஒரு செம்மொழி.
பள்ளிகளில் இதைக்கட்டாயம்
படித்தே ஆகவேண்டும்.
தமிழைப் பயிற்றுவிக்கும் "பாஷை"
"சமஸ்கிருதம்."
===============================================
======================================ருத்ரா
டாக்டர் தமிழிசை.
தெலிங்கானவுக்குமா
ஒரு
கிரண்பேடி?
ரஜனி
பாஜக தலைவர் பதவியா?
சரி தான்.
இனி அடுத்தபடத்தின்
தலைப்பு இது தான்.
370.
மோடிஜி அமித்ஷாஜி
இவருக்கு அவரும்
அவருக்கு இவரும்
நீட்டிக்கொண்டார்கள் ஒரு
காஷ்மீரத்து ரோஜாவை.
யார் கிருஷ்ணன்? யார் அர்ஜுனன்?
யாருக்குத்தெரியும்?
ரஜனி சொல்லிவிட்டார்.
குருட்சேத்திரம் வரட்டும்
பார்ப்போம் என்பார்.
தமிழ் ஒரு செம்மொழி.
பள்ளிகளில் இதைக்கட்டாயம்
படித்தே ஆகவேண்டும்.
தமிழைப் பயிற்றுவிக்கும் "பாஷை"
"சமஸ்கிருதம்."
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக