செவ்வாய், 9 டிசம்பர், 2025

கண்ணாடிக்காகிதம்.

 

இனிப்பை விட‌
இனிப்பு இருந்த இடமே
மிக இனிப்பானது.
சாக்கலேட்டை விட‌
சாக்கலேட் இருந்த
கண்ணாடிக்காகிதமே
மிக மிக இனிப்பானது
எவ்வளவு கசக்கி தூர‌
எறியப்பட்டாலும்.
______________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக