குவாண்டம் கம்பியூட்டிங்கில் சிங்கில் க்யூபிட் ஆபரேஷனஸ்
==============================================================ருத்ரா
(அளபடைக் கணினியத்தில் ஒற்றை "அளபடைத்துண்டு"களின்
செயலியம்)
அளபடைக் கணினியில் க்யூபிட் எனும் அளபடைத்துண்டுகளை வைத்து
எவ்வாறு கணினிய வாசல்களை (கேட்ஸ்) அமைக்கிறார்கள் என்பதை நாம் உற்று நோக்கினால் நவீன குவாண்டம் கணினி (அளபடைக் கணினி) நம்மை வியக்கவைக்கும் ஒரு அறிவியல் நுண்துளைக்குகை வழியாக எங்கோ அழைத்துச்செல்வதைக்கண்டு பெரு மகிழ்ச்சி அடையலாம்.
ஒற்றை அளபடைத்துண்டு என்பது இங்கே ஒரு "திசையத்துண்டு"
(வெக்டார் பிட்) ஆகும்.இது இரு கலம்பக அல்லது சிக்கல் எண்களால்(காம்ப்ளெக்ஸ் நம்பர்ஸ்) ஆனது.அவற்றின் சமன்பாடு
ஒன்றில் (1) தான் இருக்கும்.இதுவே இங்குள்ள ஒழுங்கு கணிதம்
(நார்ம்) ஆகும்.இதை 2 இன்டு 2 என்ற ஒருமித்த நிரலாக (யுனிடரி
மேட்ரிக்ஸ்) எழுதலாம்.
மேலே உள்ள அளபடைத்துண்டுகளை வைத்து எக்ஸ் ஒய் இஸட் ஹெச் எஸ் டி என்ற ஆறு குவாண்டம் கணினிய வாசல்களை அமைக்கலாம்.இதன் விவரங்களை இப்போது காண்போம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக