சனி, 29 ஆகஸ்ட், 2026

ஆயிரம் மலையும் ஆயிரம் கடலும்

 மலையும் மலைசார்ந்த இடமும் தான்.

அந்த ஒரு உம்மையில்

ஆயிரம் மலையும் ஆயிரம் கடலும்

கொள்ளும் ஆச்சரியங்களையும்

மடியில் கட்டிக்கொண்டு

பாண்டி விளையாடுபவள் ஆயிற்றே

அந்த பால் நிலவுப் புன்னகைப்பூ!

_________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக