"மகிழ்ச்சி ஜீவா
வணங்குகிறேன்"
. . . . . . . . .
திரு வண்ணதாசன் அவர்களே!
இந்த ஓவியத்தில்
சிரித்துக்கொண்டே
கண்மூடி
ஆனால் தூக்கத்தொடு
கண்ணாமூச்சியாடி
கனவு காண்பதைக்கூட
ஒவ்வொரு எழுத்தாக
நிறுத்தற்குறிகள்
அணிவகுக்கும்
வியப்புக்குறியாக
அந்த ஆரியன் காவு
குகைவழி நிழல் தூவல்களாக
கவிதையாக்கி
பரிமாறியிருக்கிறீர்கள்.
நன்று நன்று,,நன்றி
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக