கடவுளற்ற ஒன்றை
பிசைந்து தந்தது
கடவுளே தான்.
ருசி பார்த்து சொல்
என்றான்.
ருசி பார்க்கும் அந்த
அறிவு மனிதனிடமே உள்ளது
என்று
மறைத்து மறைத்து பாஷ்யம்
சொன்னான்.
இருப்பினும்
மனிதனே தான் கடவுளுக்கு
போதித்தான்
கடவுளைப்பற்றி.
______________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக