சனி, 8 ஆகஸ்ட், 2020

சொற்கீரனின் குறும்பாக்கள்

சொற்கீரனின்  குறும்பாக்கள் 


=============================




சுவரில் தொங்குகிறது.


நினைவுகளில் இன்னும் நனைகிறார்.


அப்பாவின் குடை.



------------------------------------------------------ 1



பைத்தியம் தெளியவே இல்லை 


கடவுளுக்கும் மனிதனுக்கும்.


பிரம்மம்.



----------------------------------------------------- 2


அங்கே அவர்கள் குளிக்கவில்லை.


ஆனலும்  அங்கே    சோப்புக்குமிழிகள்.


காதல் 



----------------------------------------------------- 3



சுவரில் தொங்கும் 


குடல்களும் கோரைப்பற்களும்.


ரவிவர்மா ஓவியம்.



-------------------------------------------------- 4






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக