புதன், 5 ஆகஸ்ட், 2020

ருத்ராவின் கவிதைகள்.

ருத்ராவின் கவிதைகள்.






குறும்பாக்கள் 
--------------------------------------ருத்ரா.



சாதி மதங்களின் 
செங்கோல் 
இன்று பிரதிஷ்டை.

அயோத்தி.

---------------------------------------------1


தாஜ்மகால்கள் 
இனி 
மரணப்படுக்கையில். 

கடப்பாரைகள் 

-----------------------------------------------


கம்பருக்கும் 
கிடைக்கும் 
தேசிய விருது.

ராமாயணம் 

--------------------------------------------------

இனி யாருக்கு வேண்டும் 
உங்கள் தேர்தல்கள்?
"கோதண்டம்"எங்கள் கையில்.

"ராமாக்ரேஸி"

....................................................................


அரசியல் சாசனமா?
மொத்தமாய் கொத்துச்சாவி 
எங்களிடம்  தான்!


மசோதாக்கள்.

-----------------------------------------------------



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக