அரசியல் குறும்பாக்கள் (1)
__________________________________ருத்ரா
ஓட்டு
அந்த பட்டனுக்கும்
சொரணையில்லை.
அதை தட்டுபவனுக்கும்
சொரணையில்லை.
ஜனநாயகம்.
அம்பத்தொன்று விழுக்காடு
உயிர் அற்றதும்
நாப்பத்தொன்பது விழுக்காடு
உயிர் உள்ளதும் ஆன
ஒரு "ஃப்ராங்கென்ஸ்டீன்"
கமலும் ரஜனியும்
காமிராக்களின் தேசத்தில்
வறுமையையும் ஊழலையும்
ஒழிக்க
இவர்கள் ரெடி.
__________________________________________________
__________________________________ருத்ரா
ஓட்டு
அந்த பட்டனுக்கும்
சொரணையில்லை.
அதை தட்டுபவனுக்கும்
சொரணையில்லை.
ஜனநாயகம்.
அம்பத்தொன்று விழுக்காடு
உயிர் அற்றதும்
நாப்பத்தொன்பது விழுக்காடு
உயிர் உள்ளதும் ஆன
ஒரு "ஃப்ராங்கென்ஸ்டீன்"
கமலும் ரஜனியும்
காமிராக்களின் தேசத்தில்
வறுமையையும் ஊழலையும்
ஒழிக்க
இவர்கள் ரெடி.
__________________________________________________
2 கருத்துகள்:
எல்லாம் சரி என வைத்துக்கொள்வோம்,
இந்த சிஸ்டத்தை கொண்டு வந்ததும்
தொடர விடுவதும் யார்,,,?
இப்படி ஒரு கேள்விக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று
எண்ணிக்கொண்டிருக்கும் மக்கள் எனும் மகேசன்கள் தான் அவர்கள்.
கருத்துரையிடுக