நகைச்சுவை (1)
========================================ருத்ரா
ஒரு மாணவன்:
ஏண்டா ஏதோ ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் "தமிழ் வாத்தியார்" சேர்
இல்லேன்னு சொல்றாங்களே !
இன்னொரு மாணவன்.:
அதுக்கு என்ன செய்யலாம்னு நெனைக்கிறே ?
அந்த மாணவன்:
பேசாமே நம்ம தமிழ் வாத்தியாருகிட்ட கேட்டு அதை எடுத்து பேக் பண்ணி
ஹார்வர்டுக்கு அனுப்பிடலாமாடா!
================================================================

1 கருத்து:
நல்ல யோசனைதான்...
கருத்துரையிடுக