கீழே வரும் சுட்டிக்கு நன்றி.அதில் உள்ள படக்கதையை கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=bOJwVtEfaak
புல்லுக்குள் ஒரு பிரபஞ்சம்
=========================================ருத்ரா
இந்தக்கதையிலே வ்ருகிற கடைசி சஸ்பென்ஸை அந்த படத்திலே சொல்லாமல் டைரக்டர் விட்டிருக்கிறார்.
அது தான் அந்த டைரக்டர்.
அவர் குவாண்டம் டெலிபோர்டேஷன் படி கி.மு 7005க்கும் கி.பி 43568கும் ஒரே சமயத்திலே போகிறார்.இதில் குறிப்பிட்ட வருடங்கள் சும்மா ஒரு உதாரணத்துக்குதான். இதன் படி அவர் டைம் டைலேஷன் (கால நெகிழ்ச்சி) கணித சூத்திரத்தை பயன் படுத்தி இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் ஒரே சமத்தன்மைவாய்ந்த காலமாக மாற்ற முயலுகிறார்.அவர் ஒரு ப்ரேன் காஸ்மாலஜி விஞ்ஞானி.அவர் கோட்பாட்டின் படி காலத்துக்கு இறந்த காலம் எதிர் காலம் என்று எதுவுமே கிடையாது.அப்படி யென்றால் இறப்பும் பிறப்பும் ஒரே தன்மை அடைகிறது.இது க்ராண்ட் யூனிஃபிகேஷன் ஆஃப்டைம். கிராவிடான் க்ளுவான் போசான் போஃடான் என்ற ஆற்றல்புலங்கள் ஒரே புலமாகி (யுனிஃபைடு ஃபீல்டு) மாறிவிடும் கோட்பாடுதான் சவ்வுப்பிரபஞ்சம் (ப்ரேன் காஸ்மாலஜி) அது அடுக்கப்பட்டிருக்கும் ஆயிரம் (அல்லது பல பில்லியன்கள்) பிரபஞ்சங்களின் ஒரே நிலை அடைந்த (யுனிஃபைடு காஸ்மா) தன்மை ஆகும்.இதில் உயிர்களின் பல வடிவங்கள் ஒரே நிலையில் இருக்கும்.இறப்புக்கும் பிறப்புக்கும் அர்த்தங்களே இல்லை அதாவது நான் எக்சிஸ்டிங் எக்சிஸ்டென்ஸ் என்ற ஒரு குவாண்டம் ஃபோம்
நிலை தான் இருக்கும். குவாண்டம் எண்டேங்கிள்மென்ட் கோட்பாட்டின் படி எலக்ட்ரான்கள் ஒளியின் வேகத்தை முறியடித்து எங்கு வேண்டுமானாலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் ("காரலேஷன் குவாண்டம் டைனாமிக்ஸ்). அதன் குழம்பிய சித்திரங்களே இந்த பிலிம். இதன் டைரக்டரும் இதில் ஒரு கேரக்டர்.
அவரை ஸ்மெல் உள்ளது சென்ஸ் பண்ணுவதற்கு சூப்பர் சிம்மெட்ரி பார்டிகிள் உடைய ஆற்றல் புலம் வேண்டும்.அதாவது எலக்ட்ரான் இங்கே செலக்ட்ரான் எனப்படும். எஸ் என்ற எழுத்து எலக்ட்ரான் முன் இருக்கிறது.இது "சூப்பர் சிம்மெட்ரியை"குறிக்கும் "எஸ்" ஆகும்.இது மிகவும் அறிவியல் நுட்பம் திணிந்த ஒரு கற்பனை ஆகும்.
எனவே இந்தப்படம் உண்மையிலேயே மிகச்சிறந்த படம்.
________________________________________________________ருத்ரா இ பரமசிவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக