சனி, 1 ஜூலை, 2017

காதல் ஜோக்ஸ் (2)


காதல் ஜோக்ஸ் (2)
=====================================ருத்ரா

"ஞாபம் வருதே ஞாபகம் வருதே"
______________________________________

காதலி

ஏன் எப்போ பார்த்தாலும் பீச் பார்க் என்று வரச்சொல்லுகிறீர்கள்?

காதலன்

தியேட்டர்களில் தமிழ்ப்படம் பார்க்கும் போதெல்லாம் மூடு அவுட் ஆகி விடுகிறது.

காதலி

ஏன் அப்படி ஆகிறது?

காதலன்

பின்னே என்ன! எல்லாப்படத்திலும் காதல் காட்சிகள் என்றால் அதை கல்லூரிக்கட்டிடங்களில் காட்டுகிறார்கள்.அதுவும் அதே "அண்ணா பல்கலைக்கழக "சிவப்புக்"கட்டிடங்களில்"

காதலி

ஏன் சிவப்பு நிறம் கண்டு மிரள்கிறீர்கள்?

காதலன்

கூடவே என் "செமஸ்டர் அர்ரியர்சும்"அல்லவா ஞாபகத்துக்கு வருகிறது.

==================================================================

2 கருத்துகள்:

 1. அடக் கஸ்டமே
  அவன் சொல்வதும் சரியாகத்தானே படுது
  மிகவும் இரசித்தேன்'வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. இதை ரசித்து என்னை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நண்பரே

  அன்புடன் ருத்ரா

  பதிலளிநீக்கு