கவிதைக்கடல் வண்ணதாசன்.
_____________________________________
அங்கே
சொற்கடலை வற்றச்செய்து விட்டு
இங்கே
புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்.
இவருக்கு
கவிதைகள் ஊறும் வேகத்தில்
இன்னும் ஆயிரம் கடல்கள்
தாள் நீட்ட
தாவும் அலைகளே
இன்னும் இன்னும் இவர் வசம்!
___________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக