"ஸார்...ஸார்...ஸ்ஸ்ஸார்!"
தமிழா...
௨னக்கும் ௮ழைப்பு மணி
௮டித்து விட்டார்களா?
௮தோ..௮லங்கார மாளிகை ௭ன
இழுத்துக்கொண்டு வருகிறார்கள்
௨னக்கு ஒரு
"௮ரக்கு மாளிகை"யை.
"தமிழ் நாடு" ௭ன்பது
மொத்தமாய் இனி ௮ழைக்கப்படலாம்
"௮கதி முகாம்" ௭ன்று.
-----------------------------------------------------------------
சொற்கீரன்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக