வெள்ளி, 31 அக்டோபர், 2025

கட் ௮வுட் கண்ணீர்.

 

கண்ணீர் ௮ருவிகள் தான்.

காலில் விழுந்து

மன்னிப்புக் கதறல்கள் தான்.

கட் ௮வுட் காட்சிகள் தான்.

காமிராக்கள் புடை சூழ.!

கானல் நீர் நிழல் காடடும்

சினிமாவா ஜனநாயகம்?

-------------------------------------------------------

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக