சனி, 4 அக்டோபர், 2025

பொம்மை

நீயும் பொம்மை

நானும் பொம்மை

நெனச்சுப்பார்த்தா

எல்லாம் பொம்மை?

கடவுள்கள் கூட‌

இல்யூமினாடிகளின்

பொம்மை.

"டொய்ங்..டொய்ங்"

______________________________

சொற்கீரன்





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக