"மெடுஸா "
==================================ருத்ரா
காதல் தேவதையே
இது என்ன கோலம் ?
கிரேக்க அழகியின் ஒரு ராட்சசக்கோலம் ..
உன் ஒரு முழம் மல்லிகைச்சரம்
என் கனவில் ..
நாகப்பாம்பு கொத்துக்களாய்...
மலைப்பாம்புக்குட்டிகள்
தலைவிரி கூந்தலாய்...
"மெடுஸா " எனும்
மயிரிழை க்காட்டில்
நச்சுத்தலைகளா இங்கு
காதலைச் சொல்ல
முகம் காட்டி மயக்கும்?
சுர்ரென்று
பாம்பு ஒன்று கொத்துவது போல்
காதலின்
விழிக்கூர்மை
அன்று தீண்டியது முதல்
வாயிலிருந்து நுரை நுரையாய்
கவிதைகள்...கவிதைகள்...
========================================
==================================ருத்ரா
காதல் தேவதையே
இது என்ன கோலம் ?
கிரேக்க அழகியின் ஒரு ராட்சசக்கோலம் ..
உன் ஒரு முழம் மல்லிகைச்சரம்
என் கனவில் ..
நாகப்பாம்பு கொத்துக்களாய்...
மலைப்பாம்புக்குட்டிகள்
தலைவிரி கூந்தலாய்...
"மெடுஸா " எனும்
மயிரிழை க்காட்டில்
நச்சுத்தலைகளா இங்கு
காதலைச் சொல்ல
முகம் காட்டி மயக்கும்?
சுர்ரென்று
பாம்பு ஒன்று கொத்துவது போல்
காதலின்
விழிக்கூர்மை
அன்று தீண்டியது முதல்
வாயிலிருந்து நுரை நுரையாய்
கவிதைகள்...கவிதைகள்...
========================================
2 கருத்துகள்:
பயங்கரமான கவிதை
கருத்துக்கு நன்றி திரு.நாகேந்திர பாரதி அவர்களே
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக