வெள்ளி, 17 அக்டோபர், 2025

மின்னற்பீலியன்

 

17.10.25

_______________________________________________

உன் மீது

காதல் என்று

பொய்யைக்கொண்டு

ஒரு கவிதை

எழுதினேன்.

அது மறுத்து விட்டு

உண்மையைத்தான்

எழுதியது

உனக்கு என் மீது

காதல் இல்லை

என்று.

_______________________________

மின்னற்பீலியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக