திங்கள், 27 அக்டோபர், 2025

எந்தக்கேள்வி?

 அந்த கேள்விக்குத்தான்

இன்னும்

விடை கிடைக்கவில்லை.

எந்தக்கேள்வி?

எந்தக்கேள்வியா...?

இரு

கேட்டுச்சொல்கிறேன்.

_____________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக