ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

பிண்டத்துள் அண்டம்.

 மனித மூளையே 

இந்த அண்ட அடர்த்திகளின் 

முதல் சூப்பர் கம்பியூட்டர்.


பிண்டத்துள் அண்டம்.

________________________________________


பிள் எனும் பகுதி இலக்கணம் கூறுகிறது

மனிதன் முதன் முதலில்

பிய்த்துப்பார்த்த‌

"அறிவே அண்டம்" என்பது.

பிய் என்பது பிரி என்றால்

அண் அல்லது அண்ணு என்பது

நெருக்கிச்சேர் என்று பொருள்.

பிண்டம் அண்டம் என்ற‌

தமிழ்ச்சொற்கள்

வேற்று மொழிச்சொற்கள் போல‌

மாயம் காட்டியதில்

ஒரு வரலாற்று 

கான்ஸ்பைரேசி தியரி இருக்கிறது.

மொழி மோசடியியல் பற்றி

நாம் தனியே ஆராயவேண்டும்.

இந்தக்கட்டுரை

ஒரு நுண்ணறிவியல் கட்டுரை ஆகும்.

நம் மூளை மடிப்புகள் என்பதே

பரிணாமத்தின் அலை அதிர்வுகளின்

தொகுப்பு ஆகும்.

இந்தக்கட்டுரையை அனைவரும் 

படித்து பயன் பெற வேண்டும்.

_________________________________________

இபியெஸ்






This Small Tweak To Brain Chemistry May Have Given Homo Sapiens The Competitive Edge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக