DISPENSIONALISM
Opinion: Why tens of millions of Americans now believe the end is near
"இதோ ஒரு முடிவு "
---------------------------------------------------------------------------------
சொற்கீரன்
போதும்
என் மூளையை
சுரண்டிக்கொண்டிருந்தது .
என் குட்டி நாய்களான
"க்யுப்பிட்டு "களை ஏவி விட்டதில்
அந்த பிரபஞ்ச முகட்டின் உச்சியில்
போய் நின்று கொண்டு
"வள் வள்" என்கிறது.
அது ஏ எஸ் ஐ என்கிறது.
மண்டை முற்றியதில் தெரிகிறது
இந்த அண்டம்
சீக்கிரம் உடைந்து போகுமாம்!
இந்த தேங்காயை
விடலை போடுவது யார்?
பார்ப்போம் ....
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக