சனி, 1 நவம்பர், 2025

வாக்காளர் பட்டியல்.

வாக்காளர் பட்டியல்

--------------------------------------

வாக்காளனே

இத்தனை நாளும் நீ

நினைத்திருந்தாயே

உன் ரத்தினக்கம்பளம்

இதுவென்று.

இப்போது புரிந்து கொண்டாயா?

உன் காலடியில் இத்தனை

ரத்த ஆறுகளா?

௨ன் ௨ரிமையும் சுதந்திரமும்

வெறியோடு

கசாப்பு செய்யப்பட்டதை

புரிந்து கொண்டாயா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக