நம் நூற்றாண்டுகள்
தொலைந்து போயின.
சாதியும் மதமுமே
மிச்சம் ஆயின.
மனிதன் விலங்குதளாய்
இன்னும் "விலங்கு" களில் தான்.
நரன்கள் கூட இன்னும்
௮சுரர்கள் தான்.
"மனிதனை மனிதன்
சாப்பிடுராண்டா"
௭ன்பதே இவர்களின்
"வர்ண மெட்டு".
---------------------------------------------------
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக