பக்கங்கள்

திங்கள், 30 ஜூன், 2025

இன்னும் ஒரு ...

பிணிகளிலிருந்து மனிதனுக்கு

விடுதலை!

விலங்கொடித்த "ஏ ஐ"

வியர்த்துப்போனது!

இன்னும் இவன் விலங்கா?

இவனுக்கு

இன்னும் ஒரு 

புதிய "பரிணாமக்கொள்கையை'

கணக்கீடு செய்ய வேண்டுமே?


____________________________________________

சொற்கீரன்.



'The Genie Is Out of the Bottle' - Work on First Ever Artificial Human DNA Begins 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக