சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
சனி, 3 அக்டோபர், 2020
தமிழன் என்றொரு இனமுண்டு
தமிழன் என்றொரு இனமுண்டு
==============================ருத்ரா
(குறும்பாக்கள்)
தனக்கு கல்லறை கட்டி
அதற்கும் கும்பாபிஷேகம் செய்யும்
ஒரே இனம் இதுவே.
தமிழன்.
_______________________________
இந்த மொழியில்
ஒரு துரும்பு கூட
மின்னல் தான்.
தமிழ்
______________________________
தன்னைத் தின்ற கரையான்களே
இவனுக்கு அவதாரங்கள்!
தமிழன்
________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக